சுடுகாடு


இருப்பிடத்தைப் பார்க்கவும்

2008 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த சுடுகாடு 10 மில்லியன் ரூபா செலவில் தயார் செய்யப்பட்டுள்ளது. அதிகார எல்லைக்குள் நிகழும் இறப்புகளின் தகனம் மற்றும் அதிகார எல்லைக்கு வெளியே நிகழும் இறப்புகளின் தகனம் ஆகியவையும் மேற்கொள்ளப்படுகின்றன.
places
places