சப்ரகமுவ மாகாண சபையினால் 10000 பலா கன்று நடும் வேலைத்திட்டத்திற்கு இணையாக வரக்காபொல பிரதேச சபையினால் பலா கன்று நடும் பணி இன்று பொதாவல - அம்பத்தன்ன மயானத்தில் ஆரம்பமானது. வரக்காபொல பிரதேச சபையின் கௌரவத் தலைவரும் தெதிகம தொகுதி பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளருமான திரு.சரத் சுமனசூரிய அவர்களின் தலைமையில் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேசவாசிகள் கலந்துகொண்டு இந்நிகழ்வு இடம்பெற்றது. 02.11.2022


places
places
places
places
places
places
places
places
places
places